கொரோனா தடுப்பூசி உற்பத்தி..!!

அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் வேகமான பரவி வருகிறது. கொரோனா காரணமாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 118 பேர் அமெரிக்காவில் பலியாகினர். அமெரிக்காவில் கொரேனா பரவல் குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் தொற்று வேகமாக மீண்டும் பரவியுள்ளது. இந்தநிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டெனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts