இராணுவத்தினை இணைத்துக் கொள்ளபோவதில்லை..!!

எதிர்வரும் பொது தேர்தலின் போது இராணுவத்தினை இணைத்துக் கொள்ளபோவதில்லை என இராணுவ தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts