ஹேமன்க் அமின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகரியாக நியமனம்..!!

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகளின் பிரதான உத்தியோகத்தர் ஹேமன்க் அமின் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பதவியில் காணப்பட்ட ராகுல் ஜோரி விலகியமையால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் அனைத்து பதவி நிலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீள் நியமனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts