வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்துள்ளது..!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாயில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது   இவ்வாறு தெரிவித்துள்ளார். தெடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”கடந்தவருடம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு…

மேலும்

கைதியின் பி.சி.ஆர். சோதனை முடிவு வெளியானது..!!

நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறைக் கைதிக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பி.சி.ஆர் சோதனை முடிவுகளின்படி, இறந்தவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் காட்டியதால், 36 வயதான கைதி ஒருவர் ஜூலை 12 அன்று வைத்தியசாலையில்…

மேலும்

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. ஓமானில் இருந்த நாடு திரும்பிய மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில் 1988 பேர் குணமடைந்துள்ளனர் என்பதுடன், 650 பேர் வைத்தியசாலைகளில்…

மேலும்

கொரோனா நோயாளி! முடி வெட்டிய சலூன் தொடர்பில் விசாரணை..!!

தங்காலை, பட்டியபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வந்து மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்ற பாதுகாப்பு பிரிவு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி விடுமுறை பெற்று கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து பேருந்து ஒன்றில் கொழும்பிற்கு வருகைத்தந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து அதிவேக நெடுஞ்சாலை…

மேலும்

விமானம் விபத்துக்குள்ளானது..!!

அமெரிக்காவின் – நியூ மெக்ஸிகோவில் உள்ள ஹோலோமன் விமானப்படை தளத்தில் 49 ஆவது பிரிவைச் சேர்ந்த ‘F-16C Viper என்ற போர் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளான நிலையில் அதனை இயக்கிய விமானி பாதுகாப்பாக சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டின் மே மாதத்திலிருந்து அமெரிக்காவில் இடம்பெற்ற ஐந்தாவது ஜெட் விமான விபத்து இதுவாகும். முன்னதாக ஜூலை மாதம்…

மேலும்

வழக்குத் தொடர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்..!!

தமது கட்சிக்கு அபகீர்த்திக்கு ஏற்படுத்துவதாக தெரிவித்து, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி பந்துல வெல்லால இதனைத் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பேரில் இந்தத்…

மேலும்

இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்..!!

அக்கரப்பத்தனை பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் அக்ரப்பத்தனை காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது வாகனத்தின் மீது மலையக மக்கள் முன்னணியின்; ஆதரவாளர்களே தாக்குதல் நடத்தியிருந்த போதும் தற்போது இதனை அவர்கள் திரிபப்படுத்தியுள்ளதாக நுவரெலிய மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் அனுஷா சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.இதுதொடர்பில் மலைய மக்கள் முன்னணியின்…

மேலும்

ஹேமன்க் அமின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகரியாக நியமனம்..!!

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகளின் பிரதான உத்தியோகத்தர் ஹேமன்க் அமின் இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் காணப்பட்ட ராகுல் ஜோரி விலகியமையால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் அனைத்து பதவி நிலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீள் நியமனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

அரசியல் தலைவர்களுக்கு சீனாவிற்குள் நுழைய தடை..!!

பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு, அமெரிக்க அரசு சில தடையுத்தரவுகளை அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவின் உத்தரவின் படி, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க…

மேலும்

கொவிட்-19: பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது..!!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, இரண்டு இலட்சத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ விபரங்களின்படி, இதுவரை இரண்டு இலட்சத்து 99ஆயிரத்து 436பேர் பாதிப்படைந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை ஒன்பது ஆயிரத்து 139பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 24 மணித்தியலாத்தில் 5பேர் உயிரிழந்ததோடு, 486பேர்…

மேலும்