806 பேர் கைது..!!

கடந்த 24 மணிநேரத்தில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது கைரேகைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட 85 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 806 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

129 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, வத்தளை பகுதியில் வைத்து 2.110 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts