வாக்களர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி….!

அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தலின் போது வேதனம் அல்லது தனிப்பட்ட விடுமுறை தினங்கள் இல்லாமல் போவதனை தவிர்த்து வாக்களிக்க சந்தர்ப்பத்தினை அமைத்து கொடுக்க தொழில் தருனர்கள் செயற்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இ்நத விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts