மூன்று பேர் கைது..!!

யாழ்ப்பாணம் –  இளவாலை – கீரிமலை பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சுத்தப்படுத்தல் நடவடிக்கை ஒன்றின்போது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts