புகையிரதம் தடம்புரள்வு..!!

கொஸ்கொட பகுதியில் புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்குள்ளாகி உள்ளதன் காரணமாக கரையோர புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts