தீ விபத்துக்குள்ளான அமெரிக்க போர் கப்பல்

அமெரிக்காவின் சென்டியாகோ மாநிலத்திற்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று வெடித்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் குறித்த கப்பலில் 160 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கு உள்ளான இந்தக் கப்பல் யு.எஸ்.எஸ் போன்ஹோம் என்றழைக்கப்படுவதோடு, இதில் விமானமொன்றை தரையிரக்கும் வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts