இளம் நடிகைகளிடையே அதிகரிக்கும் புகை, மது பழக்கம்..!!

கோலிவுட்டில் இப்போது அறிமுகமாகி நடித்து வரும் சில இளம் நடிகைகளுக்கு புகை பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் அதிகரித்து வருவதாக, ஷூட்டிங்  ஸ்பாட்டில் அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் சொல்கிறார்கள். கேரவனில் புகை விடுவது அந்த நடிகைகளுக்கு சர்வ சாதாரண விஷயமாகி விட்டதாம். ஷூட்டிங் முடிந்தவுடன் சில கிளீனர்கள், கேரவன் அறையை சுத்தம் செய்வது என்றாலே முகம் சுழிக்கிறார்களாம்.

Related posts