இலங்கையுடன் கைகோர்க்கும் ஜப்பான்..!!

நாட்டிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு சக்தியூட்டும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தினால் 200 மில்லியன் யென் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஒப்பந்தத்தில் பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் யுகியம அகிரா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts