திட்டமிட்டதை போன்று தேர்தல் நடைபெறும்..!!

கொரோனா’ வைரஸ் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு  திட்டமிட்ட அடிப்படையில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில்  இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஏனைய நாடுகளுடன்…

மேலும்

ஒப்பந்தம் தொடர்ந்தும் பரிசீலனையில்..!!

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்ந்தும் பரிசீலனையில் உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று குறித்த ஒப்பந்தத்தை தற்போது மீளாய்வு செய்து வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள விதம் அரசியல் அமைப்புக்கு முரணானதென குற்றச்சாட்டுக்கள்…

மேலும்

ரோந்து பணிகள் நிறுத்தம்..!!

லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன இராணுவத்தினர், தங்கள் நிலைகளில் இருந்து 600 மீட்டர் பின்வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் இரு தரப்பு வீரர்களும் மிக அருகருகே நிற்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. இதேநேரம் கல்வான், கோக்ரா உள்ளிட்ட இடங்களில் இரு தரப்பும், தற்காலிகமாக ரோந்து பணிகளை…

மேலும்

கொவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்றது ரஷ்யா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்தினை மனிதர்கள் மீது செலுத்தி, சோதனை நடத்தி அதில் வெற்றிபெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஜேர்மனி, அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய…

மேலும்

நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்..!!

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் Zindzi Mandela காலமானார். தனது 59 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெல்சன் மண்டேலாவுக்கு 6 பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவது மகள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

இலங்கையுடன் கைகோர்க்கும் ஜப்பான்..!!

நாட்டிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு சக்தியூட்டும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தினால் 200 மில்லியன் யென் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் யுகியம அகிரா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

மூன்று பேர் கைது..!!

யாழ்ப்பாணம் –  இளவாலை – கீரிமலை பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பிரதேசத்தில் சுத்தப்படுத்தல் நடவடிக்கை ஒன்றின்போது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்

சுகாதார பாதுகாப்போடு பொதுத்தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி

பொது மக்களுக்கான சுகாதார பாதுகாப்போடு, பொதுத்தேர்தலை நடத்தவே அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அஜித் ரோஹன மேலும் கூறியுள்ளதாவது, “சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து…

மேலும்

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா ..!!

கொவிட்-19 காரணமாக இத்தாலியில் பலியானவர்களை விட அதிகமானோர் மெக்ஷிக்கோவில் உயிரிழந்துள்ளனர். மெக்ஷிக்கோவில் கொவிட்-19 காரணமாக 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்றைய தினம் 276 உயிரிழப்புகள் பதிவாகியதோடு 4 ஆயிரத்து 482 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது. இதற்கமைய மெக்ஷிக்கோவில் இதுவரையில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 700 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு 35 ஆயிரத்து 6…

மேலும்

ஸ்டைரியன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்..!!

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் முதலாவது சுற்றான ஸ்டைரியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சுற்றான ஸ்டைரியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, நேற்று…

மேலும்