பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை..!!

ஹெரோயின் விற்பனை உள்ளிட்ட போதைப்பொருட்கள் வியாபாரம் மற்றும் கப்பம் கோரி பணம் பறிக்கும் வகையிலான பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts