சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்..!!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பத்தரே விஸ்தரே” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஏனைய பல பகுதிகளில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்

Related posts