சற்றுமுன்னர் வெளியான பொதுமக்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.

Related posts