MCC உடன்படிக்கை தொடர்பில் அனுர குமார வெளியிட்ட விடயம்

ஜனாதிபதி எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால் அது தொடர்பில் அமெரிக்க தூதுவருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts