கைதான அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்..!!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு மரண தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts