குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு..!!

நாட்டில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பலகலே வாத்துவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts