ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை தொடர்பில் ..!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையானது எதிர்வரும் தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டி-பாததும்பர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts