இரண்டாம் அலை ஏற்ப்படும் வாய்ப்புள்ளது..!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்ப்படக்கூடிய சாத்தியம் காணப்படவதாக வைத்தியர் அநுருந்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts