4 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு..!!

விரான் அலஸ் உட்பட 4 பேரை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடக்கு – கிழக்கு வீடு ஆலேசானை திட்டத்தில் நிதி மோசடி இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் , ராதா நிறுவன வழக்கு தொடர்பிலே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts