விஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா, இதோ..!!

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனார். அவர் என்ன தான் களவாணி மாதிரி படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் தான் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

அந்த வகையில் ஓவியா ஸ்பெஷலே தன் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசுவது தான்.

அதனால் தான் அவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியது. அந்த வகையில் அப்படித்தான் சமீபத்தில் ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் மீது கை வைக்கவே பலரும் அஞ்சுவார்கள், அதனாலேயே இரு ரசிகர்களையும் சீண்ட மாட்டார்கள்.

அப்படி நினைத்துக்கொண்டு தான் ஓவியாவை சீண்டினார்கள், ஆனால், ஓவியா கொடுத்த பதிலை கண்டு விஜய், அஜித் ரசிகர்களே அஞ்சி தான் விட்டனர்.

அப்படி என்ன பதில் அளித்தார் என்பதை நாங்கள் சொல்வதை விட, நீங்கள் பாருங்கள்….

Related posts