நாட்டை அபிவிருத்தி செய்வது குறித்து பிரதமர்..!!

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பினை பொதுஜன பெரமுனவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலை – தெதிகம பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts