தந்தை – மகன் மோதலில் தந்தை பலி..!!

பாதுக்க – பொல்காட்டுவ – கஹவல பிரதேசத்தில் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 61 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார்.

இருவரும் கூரிய ஆயுதங்களினால் தாக்கிக் கொண்டுள்ள நிழையில் காயமடைந்த 34 வயதுடைய மகன் பாதுக்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மகன் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கருத்து முரண்பாட்டின் காரணமாக மோதல் சம்பவம் ஏற்பட்டு தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts