கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு…!!

உள்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 350 பேராக உயர்வடைந்தது.

கந்தகாடு மத்திய நிலையத்தில் இன்றைய தினம் 196 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை மருத்துவமனையில் 360 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 979 பேராக பதிவாகியுள்ளது.

இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts