டோனிக்கு ஓய்வுக்கு பெறும் எண்ணம் இருக்கிறதா?

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனிக்கு ஓய்வு பெறும் எண்ணம் இருக்கிறதா என்பது குறித்து அவரின் மேனேஜர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின், டோனி எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்தால், கொரோனா காரணமாக ஐபிஎல் தொடரும் நடைபெறவில்லை. இதனால் டோனியின்…

மேலும்

முட்டைகோஸ் வாசனையே வராம எப்படி பொரியல் பண்ணலாம்..!!

முக்கிய பொருட்கள் 250 கிராம் நறுக்கிய முட்டைக்கோசு 1 கப் பட்டாணி 2 கப் தக்காளி சாறு பிரதான உணவு தேவையான அளவு மஞ்சள் தேவையான அளவு மிளகாய் பொடி 1 தேக்கரண்டி கொத்தமல்லி பொடி 1 தேக்கரண்டி சீரக விதைகள் தேவையான அளவு உப்பு 1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி…

மேலும்

பிக்பாஸ் 4ல் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி? என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

ஒரேயொரு போட்டோ மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் ரம்யா பாண்டியன், பெரும்பாலான ரசிகர்களின் கனவுக்கன்னி என்றுகூட இவரை குறிப்பிடலாம். டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் ஜோக்கர், தற்போது சூர்யா தயாரிக்கும் படத்திலும் நடிக்கவிருகிறார். பாடங்கள் ஒரு புறம் இருக்க, இவர் ரசிகர்கள் மத்தியில் இந்த…

மேலும்

ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி உற்பத்திப் பூங்காவை திறந்துவைத்தார்..!!

ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் சுமார் 1590 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த சோலார் மின் உற்பத்தியை இன்று (வெள்ளிக்கிழமை) காணொளிகாட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மோடி,  “சூரிய ஒளிமின்சாரமானது தற்கால…

மேலும்

கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தை கனடா நிராகரித்தது..!!

கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தைக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார். இதன்மூலம், கசப்பான குற்றச்சாட்டுகள் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் கடுமையான உறவுகளை புதிய தாழ்விற்கு தள்ளியுள்ளன. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி…

மேலும்

மஹிந்தவுடன் என்னை ஒப்பிட வேண்டாம்- சஜித்..!!

கல்வியறிவு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னை ஒப்பிட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விட பல விடயங்களில்  தனக்கு ஆழமான அறிவும் புரிதலும் இருக்கின்றதெனவும் சஜித் கூறியுள்ளார். ஆகவே தன்னை மஹிந்தவுடன்…

மேலும்

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை..!!

போதைப்பொருள் கடத்தலில் குற்றவாளிகளாக இருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொலிஸார் விரும்புகின்றனர். இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் சந்தேகத்திற்கிடமான அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு…

மேலும்

வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் கிறவல் அகழ்வு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதற்கு தடை..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை வட்டார வன பகுதியான புணாணை பிரதேசத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் கிறவல் அகழ்வு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார். தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மகாவலி பி வலய அதிகார சபையின் அனுமதி பத்திரத்தினை வைத்துத்துக் கொண்டு கிறவல் அகழ்வு பணி மற்றும் விற்பனை…

மேலும்

தமிழ் மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு திருப்திபடுத்தாமையே வெளியேறக் காரணம்..!!!

வட இகிழக்கு தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருப்திப்படுத்தாமையும் நம்பிக்கையை ஏற்படுத்தாதன் காரணமே கட்சியை விட்டு வெளியேறக் காரணம் எனவும் தேசிய கூட்டணியை உருவாக்க வேண்டியதன் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் போராளியுமான ரூபன் என்று அழைக்கப்படும் ஆத்மலிங்கம் இரவிந்திரா தெரிவித்தார். திருகோணமலையில் இன்று…

மேலும்

வட – கிழக்கு மக்களிடம் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லை – மஹிந்த தேசப்பிரிய! .

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களிடம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அக்கறையின்மை ஏற்பட்டுள்ளது.”– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.தேர்தல்கள் செயலகத்தில் இன்று ஊடக பிரதானிகளைச் சந்தித்தபோதே அவர் மேற்க்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-“நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க…

மேலும்