வெற்றி நிச்சயம்-சஜித் பிரேமதாச..!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி எமது கட்சி நிச்சயம் வெற்றிபெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts