மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!!

ஐக்கிய அரபு  எமிரேட்ஸில் இருந்து மேலும் 298 பேர் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கை எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts