பண மோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது…!!

இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது – செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts