சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

சர்வதேச ரீதியில், ஒரு கோடியே 21 இலட்சத்து 53 ஆயிரத்து 599 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 5 இலட்சத்து 51 ஆயிரத்து 154 பேர் உயிரிழந்துள்ளனர்.

70 இலட்சத்து 21 ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts