குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வு…!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 892 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Related posts