ஐ.தே.கட்சிக்கு பதில் வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தி..!

ஐக்கிய தேசிய கட்சியில் மீதம் உள்ள உறுப்பினர்கள் குழப்பமான நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Related posts