ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை..!!

கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது. ஆம்! மெல்பேர்ன், மார்னிங்டன் தீபகற்பம் மற்றும் மிட்செல் ஷைர் முழுவதும் ஐந்து மில்லியன் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து, அடுத்த ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் எங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகரத்தை சுற்றி பாதுகாப்பு…

மேலும்

மதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது..!!

மதகுருமார்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளை இணைத்து அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிட்டு செயற்படக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு அரசியலமைப்பின் 19ஆவது…

மேலும்

புழல் சிறையில் இருக்கும் 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களின் வழக்கை..!!

சென்னை புழல் சிறையில் இருக்கும் 129 வெளிநாட்டு இஸ்லாமியர்கள் மீதான வழக்கை நிறைவு செய்து அவர்கள் நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த…

மேலும்

முதல் டெஸ்ட் போட்டி!… மைதானத்தில் மண்டியிட்டு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு….!!

மேலும், இரண்டு அணி வீரர்களும் ‘Black Lives Matter’ லோகா பொறித்த டி-சர்ட் உடன் விளையாடுகின்றனர். கடந்த மே மாதம் அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பலவற்றிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, பலரும் கறுப்பினத்தவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இதேபோன்று கடந்த மாதம் 17ம் திகதி தொடங்கிய…

மேலும்

எனக்கு அழகில்லையா? இளமையில்லையா? நடிகை புலம்பல்!!

அந்த நித்திய நடிகையிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லாருமே செகண்ட் ஹீரோயின், தேர்ட் ஹீரோயின் ரோல்தான் என்கிறார்களாம். எனக்கென்ன குறைச்சல்? எங்கிட்டே அழகு இல்லையா? இளமை இல்லையா? நான் ஹீரோயினா நடிக்கக்கூடாதா? என்று தமிழில் தனக்கு நெருக்கமான டான்ஸ் – கம் – டைரக்‌ஷன் ஹீரோவிடம் நடிகை புலம்பியிருக்கிறார். அதெல்லாம் இருக்கு. ஆனா கோணிமூட்டை…

மேலும்

லண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்…!!

 லண்டனில் வீடுகளின் மீது கிரேன் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். லண்டன் – போவ் (Bow) பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் நிர்மாணப்பணிகளில் பயன்படுத்தப்பட்டிருந்த 20 மீற்றர் உயரமான கிரேன் ஒன்றே வீழ்ந்ததில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும்

தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்தது….!!

நாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் ரூபாவாகும். 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக காணப்படுவதுடன், செய்கூலி மற்றும் சேதாரத்துடன் 22…

மேலும்

MCC மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம்..!!

உத்தேச MCC திட்டம் தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை தொடர்பில் மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவைக்கு ஜனாதிபதியால் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்

சட்டவிரோத மின் இணைப்பை பெற்றவர்களிடம் அபராதம்..!!

சட்டவிரோதமாக மின்சார இணைப்புகளை பெற்றவர்களிடம் 105 மில்லியன் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இந்த அபராத தொகை அறவிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். சட்டவிரோத மின் இணைப்புகள் பெற்றமை தொடர்பில் 1,930 சுற்றிவளைப்புகள் கடந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்…

மேலும்

விட்டுக்கொடுத்த ரஜினி, விட்டுக்கொடுக்காத விஜய்..என்ன தீர்வு?

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினி, விஜய். இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது. அப்படியிருக்க கொரொனா முடிந்து தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.…

மேலும்