விலகிக்கொள்வது எளிதான காரியமல்ல- பிரதமர்..!!

எந்தவொரு அரசாங்கமும் வேறு ஒரு நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வது எளிதான காரியமல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts