பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை..!!

முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

குறித்த ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு வருகைத் தந்துள்ளனர்.

Related posts