பூஜித்,ஹேமசிறி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்..!!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

அவர்கள் இருவரும் இன்று நண்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருக்கின்றனர்.

அவர்கள் இருவரிடமும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

Related posts