புதிய அரசியலமைப்பை உருவாக்க பசில் ராஜபக்ஸ கோரிக்கை..!!

நாட்டிற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தேவையான முழுமையான அதிகாரத்தை வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு – நெலும் மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts