நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் அமுலாகும் தடை விதிக்கப்பட்டுள்ளது..!!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், கைதிகளை பார்வையிட செல்லும் வெளியாட்கள் உட்செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சிறைச்சாலைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts