மட்டக்களப்பில் உள்ள ஸ்பாவில் தீ விபத்து..!!

மட்டக்களப்பு பாசிக்குடாவிலுள்ள ஆயுர்வேத சிகிச்சை நிலையம்(ஸ்பா) ஒன்றில் நேற்று இரவு (7) திடீரென ஏற்பட்ட தீயினால் குறித்த கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த தீயினை கட்டுப்படத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு நகர சபை தீயனைப்பு படையினர் கல்குடா பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர்.இதனால் தீயானது மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மேற்குறித்த…

மேலும்

கொரோனா தொற்று எண்ணிக்கை சற்றுமுன் அதிகரிப்பு..!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.ஏற்கனவே 2081 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும்

விலகிக்கொள்வது எளிதான காரியமல்ல- பிரதமர்..!!

எந்தவொரு அரசாங்கமும் வேறு ஒரு நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வது எளிதான காரியமல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்

கைதுசெய்யப்பட்ட 13 அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களில் நேற்றைய தினம் கைதான காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும்

கொரோனா வைரஸ் கென்யாவில் 2021 வரை மூடப்படும் பாடசாலைகள்..!!

ஆபிரிக்க நாடான கென்யாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பாடசாலைகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் உலகம் முழுவதும் அதிகரித்துவரும் நிலையில் கென்யாவில் கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் இறுதி…

மேலும்

இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை இலங்கையில் இதுவே முதல் பதிவு..!!

யானைகள் பெரும்பாலும் ஒரு குட்டியையே ஈனும். அரிதாகவே அவை இரட்டைக் குட்டிகளை ஈனும். இலங்கை வரலாற்றில் பதிவான தகவல்களின் பிரகாரம் யானை ஒன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளமை இது முதலாவது சந்தா்ப்பமாகும் என வனவிலங்கு பாதுகாப்புத் துறை பணிப்பாளா் நாயகம் டாக்டர் தரக பிரசாத் தெரிவித்துள்ளார். அவதானிப்பின் படி இந்த இரட்டை யானைக் குட்டிகளின் வயது…

மேலும்

எய்ட்ஸ் நோயாளிகளின் உயிா் காப்பு மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு..!!

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக மூன்றில் ஒரு உலக நாடுகள் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உயிா் காப்பு மருந்துகளைப் பெற முடியாத நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 73 நாடுகள் தங்களிடம் உயிா்காக்கும் எய்ட்ஸ் மருந்துகளின் இருப்பு ஆபத்தான அளவுக்கு மிகவும் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளன. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 24 நாடுகளில்…

மேலும்

சீனா அதிகாரிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கடும் விசா கட்டுப்பாடுகள்..!!

சீனாவின் முக்கிய அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய விசா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் மற்றும் அந்நாட்டு இராஜதந்திரிகள் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் செல்ல சீன அரசு தடை விதித்துவருகிறது. இந்நிலையில் அதற்குப் பதிலடியாக கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் திகதி திபெத் அணுகல் சட்டத்தை…

மேலும்

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கை நிராகரித்தது நீதிமன்று..!!

யாழ்ப்பாணம் நவாலி சென்பீற்றர் தேவாலத்திற்கு செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முற்படுகின்றமை, சென்பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக 150 இற்கும் அதிகமானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளமை போன்ற தகவல்கள் தமக்கு…

மேலும்

பரோட்டாவில் முககவசம் செய்து அசத்தும் உணவகம்..!!

கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. அப்படி இந்தியாவிலும் அதிகமாக பரவி வரும் வேலையில், விழிப்புணர்வுடன் இருக்க அரசு பல கோரிக்கைகளை அன்றாடம் எழுப்பி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செய்யும் விதமாக தமிழகத்தில் உள்ள மதுரையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணர்வுக்காக பிரபல தனியார் உணவகம்…

மேலும்