6 வாரங்களுக்கு முழுமையாக மூடப்பட்ட மெல்போர்ன் நகர்..!!

அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகர் 6 வாரங்களுக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இவ்வாறு முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா – விக்டோரியா பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 191 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Related posts