பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் பிரமாண்டவீட்டைபார்த்துள்ளீர்களா?

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த 2.0 படம் ரூ 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

இவர் படங்களை போலவே இவருடைய வீடுகளும் மிகப்பிரமாண்டமாக இருப்பவை தான்.

தற்போது ஷங்கரின் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதோ பிரமாண்ட இயக்குனரின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள்..

Related posts