பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவு..!!

இலண்டனில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

2005 ஜூன் 7ஆம் திகதி இலண்டனில் உள்ள சுரங்க பாதைகளில் பயணிக்கும் 3 புகையிரதங்கள் மற்றும் 3 பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் பலியானதோடு, 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இலண்டனில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுகூறும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலண்டன் நகர முதல்வர், “இலண்டன் மக்களின் மீள் எழுச்சி, தீவிரவாதத்தை அழித்துவிட்டது” என தெரிவித்தார்

Related posts