கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படிஇ இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2080ஆக அதிகரித்துள்ளது.

மேலும்

கூரிய ஆயுதங்களுடன் நடமாடிய ஏழு பேர் வரணியில் இராணுவத்திடம் சிக்கினர்..!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நள்ளிரவில் நடமாடிய ஏழு பேரை இராணுவத்தினர் பிடித்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,வரணி பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் கடந்த நள்ளிரவு ஐந்து மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஏழு பேரை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.அவர்களிடம் வாள்கள், கோடரி, கொட்டன் தடிகள் என்பன காணப்பட்ட…

மேலும்

சக்தி வாய்ந்த நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கவும்- ஜனாதிபதி..!!

நாடு எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்துச் செல்வதற்கு ஒரு சக்திவாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்கிக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்கள் இதன்போது பாராட்டுக்களை வெளியிட்டனர். ஸ்ரீ…

மேலும்

முள்ளியவளை பொலிஸ் நிலைத்தினரால் ஊடகவியலாளர் தவசீலன் விசாரணைக்கு அழைப்பு ..

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தினால் ஊடகவியலாளர் தவசீலன் அவர்கள் இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் கடந்த ஆணி மாதம் 16 ஆம் திகதி பேராறு பகுதியில் வீதியில் மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றை வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் மறித்து சோதனையிட்டபோது அவர்கள் மதுபோதையில் நின்றதோடு அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் குறித்த…

மேலும்

கடமையை புறக்கணிக்கும் அதிகாரிகளுக்கு ஆளுநர் எச்சரிக்கை…!!

கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்இ இருப்புக்களைப் பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும்இ அவ்வாறு செய்யாத அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும் கூறினார். ஆளுநர் மேலும் கூறுகையில்இ மூன்று மாதங்களிலிருந்துஇ திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சில மதிப்புமிக்க இருப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களால் அழிக்கப்பட்டுள்ளனஇ அவற்றைப் பாதுகாக்கும் அதிகாரிகள் தங்கள்…

மேலும்

வேட்பாளர் சட்டத்தரணி றிபான் உரை

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் இடுகின்ற புள்ளடி; ஊழழுக்கு எதிராக விரல் நுனிகளினால் செய்யப்படுகின்ற ஒரு புரட்சியாக இருக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்த்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசில் போட்டியிடும் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார். மீறாவோடை அந் நூர் மண்டபத்தில் பெண்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் எஸ்.எம்;.நவ்பர் தலைமையில் இடம் பெற்ற போதே…

மேலும்

சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவுகள் ஒருபோதும் குறைக்கப்படாது..!!

சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பில் சிலர் வெளியிடும் பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வீரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவு..!!

இலண்டனில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 2005 ஜூன் 7ஆம் திகதி இலண்டனில் உள்ள சுரங்க பாதைகளில் பயணிக்கும் 3 புகையிரதங்கள் மற்றும் 3 பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் பலியானதோடு, 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இலண்டனில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுகூறும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலண்டன்…

மேலும்

வாழைப்பழம் உண்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!!

எல்லாக்காலங்களிலும் நமக்கு கிடைக்கும் பழம் வாழைப்பழம். பொதுவாகவே நம்ம்மில் அனைவரும் வாழைப்பழத்தினை விரும்பி உண்போம். அப்படி தினமும் நாம் ஒரு வாழைப்பழம் உண்பதனால் நமக்கு என்னென்ன கிடைக்கும் நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ளவோம். அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.…

மேலும்

பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் பிரமாண்டவீட்டைபார்த்துள்ளீர்களா?

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த 2.0 படம் ரூ 650 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இவர் படங்களை போலவே இவருடைய வீடுகளும் மிகப்பிரமாண்டமாக இருப்பவை தான். தற்போது ஷங்கரின்…

மேலும்