வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய இருவர் கைது..!!

வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனின் சுவரொட்டிகளுடனே குறித்த இருவரும் நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts