பாபநாசம் படத்தின் கமலின் மகளாக நடித்த குழந்தையா..!!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றதுடன், மாபெரும் வெற்றியையும் பெற்றது.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமியும், இவரது சின்ன மகளாக எஸ்தர் அணில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது கிடுகிடுவென வளர்ந்து நாயகியாக நடிக்க தயாராகி வருகிறார்.

மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கிளாமரான புகைப்படம் ரசிகர்களை திக்கமுக்காட வைத்துள்ளது.

Related posts