சிறிகொத்த அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் ரணில்..!!

சிறிகொதவை மீட்டெடுக்கும் முயற்சியை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கிவிட்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக தன்னோடு கைகோர்க்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஹம்பாந்தோட்டை-சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, ரணில் விக்ரமசிங்க சிறிகொத்தவை தக்க வைத்துக்கொள்ளவும், சஜித் அதை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். தொடரந்து கருத்து வெளியிட்ட பிரதமர், அவர்களுக்கு தேவை அரசாங்கத்தை கைப்பற்றுவது அல்ல, சிறிகொத்தவை கைப்பற்றுவதே ஆகுமெனதெரிவித்தார்

Related posts