குசல் மென்டிஸ் நீதிமன்றில் முன்னிலை..!!

நேற்றைய தினம் (06) ஹொரெதுடுவ பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் தற்போது பானதுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்

Related posts