கிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியா..!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்தவகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி.

மதுரையில் சிறு கிராமத்தில் இருந்து சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர்கள் இந்த தம்பதியினர்.

கிராமத்து பாடல்களை தூக்கி நிருத்துவதை குறிக்கோளாக கொண்டு இந்நிகழ்ச்சி மூலம் அனைத்து உலக தமிழர்களையும் கவர்ந்தவர்கள்.

தற்போது இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது

Related posts