உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு..!!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகேவுக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு சோசலிச இளைஞர் சங்கம் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளது.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண இறுதி போட்டி பணத்திற்கு விற்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் குற்றம் சுமத்திய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts