அரசியலமைப்பை மாற்ற வேண்டிய நிலைமை – பிரதமர்..!!

தற்போதைய அரசியலமைப்பை மாற்ற வேண்டிய தெளிவான தேவை இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லுனுகம்வெஹரவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related posts